Saturday, August 9, 2008

வானவில்லின்
எட்டாவது வண்ணம்
நீ !
கவிதைகளில் சிக்காமல்
வழுக்கிவிழும் வார்த்தைகள் மாதிரி !
கண்ணுக்குத் தெரியாமல்
உன்
வண்ணங்கள்.......

வணக்கம்

தமிழில் என் கண்ணி முயற்சி இது. என் இந்த முயற்சி வெற்றியளிக்கும் என நினைக்கிறேன்.